Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts

Thursday, 28 April 2016

ஒரு மணிநேரத்தில் வைரல் ஹிட்டடித்த மோகன்லால் தம்பதியினரின் ரொமாண்டிக் வீடியோ! mohanlal suchithra couples romantic video


மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நேற்று (2016.04.28) தனது 28 வது திருமணநாளைக் கொண்டாடுகிறார். மனைவி சுசித்ராவுடன் அவர் எடுத்த புகைப்படம் ஒன்றை, இன்று காலை ரசிகர்களுக்காக பகிர்ந்திருந்தார் மோகன்லால்.
அது மட்டுமல்லாமல் மனைவியோடு படகில் பாடிக்கொண்டே செல்வது போல ஒரு ஜாலி வீடியோவையும் பகிர்ந்துள்ளார். ஒரு மணிநேரத்தில், ஒரு லட்சம் பார்வையாளர்கள் அந்த வீடியோவைப் பார்வையிட்டுள்ளனர்.


1967ல் வெளியான ’கவளம் சுண்டன்’ என்ற படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘ஆம்பல் பூவே’ பாடலின் சரணம்தான் மோகன்லால் பாடுவது. 1988 ஏப்ரல் 28, ஒரு வியாழக்கிழமைதான் சுசித்ரா - மோகன்லாலின் திருமணம் நடைபெற்றது. சுசித்ரா, தமிழ்ப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளர் பாலாஜியின் மகளாவார். இந்த தம்பதிக்கு, ப்ரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். திருமணநாளை வியட்நாமில் மிக நெருங்கிய நண்பர்களோடு கழிக்கும் மோகன்லால், ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள இந்த பாசமழை வீடியோ, அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Wednesday, 2 March 2016

பேஸ்புக்கில் பல பேரை காதலித்து ஏமாற்றிய பெண்! அதிர்ச்சி வீடியோ Love Dot - Tamil Short Film


Love Dot - Tamil Short Film 2014 (English Subtitles)


Plot line: love dot is a tamil romance short film. It is based on the problems faced by today's generation during their love stage. With english subtitles enabled.


Starring: Murali.v , Priyanka , Monish raj , Jai kamal.
Crew:
Written and Directed by : Murali.v (D.G.Vaishnav College)
Cinematography by : Siva Sai Jeeva
Music Composed by : Sreevathsav Chandrasekar
Edited by : Vinoth Raj
An Inbetweeners production.


critics and feedbacks are welcome. :)