
SELFIE AKKAM-PAKKAM
தற்போது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றில் முக்கிய பங்காற்றுவது சினிமா. ஆனால் இந்த சினிமாவின் முன்னோடி என்றால் அது நாடகங்கள் தான். தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் உருவானதே மேடை நாடகங்கள் மூலமாகத் தான்.
இவ்வாறாக தனது நடிப்பினாலும், திறமையினாலும் ஈழத்து மக்கள் மனதை கொள்ளை கொண்டிருப்பவர் கலைஞர் பாஸ்கி. தற்போது அவர் படைப்பில் வெளியான சில குறும்படங்களை நாம் கண்டுகளித்து வருகிறோம்.
இன்றைய காலக்கட்டத்தில் தமிழர்களுக்கு தமிழர்களே ஆதரவாக இருப்பதில்லை என்பதை உணர்த்தும் வகையில் காணப்படும் காட்சியே இதுவாகும். இதை அவதானித்த பின்பாவது தமிழனை தமிழன் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்களா?..
No comments:
Post a Comment