Showing posts with label Short Film. Show all posts
Showing posts with label Short Film. Show all posts

Saturday, 7 May 2016

தமிழனே தமிழனை விட்டுக்கொடுக்கலாமா?.. மிகச் சரியாக பாடம் புகட்டிய வீடியோ... SELFIE AKKAM-PAKKAM


SELFIE AKKAM-PAKKAM
தற்போது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றில் முக்கிய பங்காற்றுவது சினிமா. ஆனால் இந்த சினிமாவின் முன்னோடி என்றால் அது நாடகங்கள் தான். தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் உருவானதே மேடை நாடகங்கள் மூலமாகத் தான்.
இவ்வாறாக தனது நடிப்பினாலும், திறமையினாலும் ஈழத்து மக்கள் மனதை கொள்ளை கொண்டிருப்பவர் கலைஞர் பாஸ்கி. தற்போது அவர் படைப்பில் வெளியான சில குறும்படங்களை நாம் கண்டுகளித்து வருகிறோம்.
இன்றைய காலக்கட்டத்தில் தமிழர்களுக்கு தமிழர்களே ஆதரவாக இருப்பதில்லை என்பதை உணர்த்தும் வகையில் காணப்படும் காட்சியே இதுவாகும். இதை அவதானித்த பின்பாவது தமிழனை தமிழன் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்களா?..

Wednesday, 2 March 2016

அந்தரங்கம் - கல்யாணம் ஆனா ஆகாத அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய குறும்படம் A Short Film On Domestic Disturbance


Andharangam | A Short Film On Domestic Disturbance

பேஸ்புக்கில் பல பேரை காதலித்து ஏமாற்றிய பெண்! அதிர்ச்சி வீடியோ Love Dot - Tamil Short Film


Love Dot - Tamil Short Film 2014 (English Subtitles)


Plot line: love dot is a tamil romance short film. It is based on the problems faced by today's generation during their love stage. With english subtitles enabled.


Starring: Murali.v , Priyanka , Monish raj , Jai kamal.
Crew:
Written and Directed by : Murali.v (D.G.Vaishnav College)
Cinematography by : Siva Sai Jeeva
Music Composed by : Sreevathsav Chandrasekar
Edited by : Vinoth Raj
An Inbetweeners production.


critics and feedbacks are welcome. :)

Tuesday, 9 February 2016

வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த இளைஞனுக்கு இறுதியில் நடந்ததை அனைவரும் பாருங்கள்! வீடியோ Strike Back


"Strike Back" A Short film on Women Safety..
The root cause of women safety problem, is the lack of strength. If women become mentally and physically strong then they are more safe in this society. Self defence training is very important for girls as well as for everyone, beacause It is not possible that every time, anyone is stand for your safety. So be fit and confident to "Strike back"