Saturday 30 April 2016

இணையத்தில் பட்டையை கிளப்பும் ரஜனியின் "கபாலி" திரைப்படத்தின் அட்டகாசமான டீசர்.. Kabali Tamil Movie Official Teaser


Kabali Tamil Movie | Official Teaser | Rajinikanth | Radhika Apte | Pa Ranjith

அடக்கடவுளே பத்தாயிரம் மத்தாப்பாய் ஒன்றாக கொளுத்தினால் என்ன நடக்கும் ? பாருங்கள்!! வீடியோவை WHAT IF, SET FIRE TO 10 000 SPARKLERS


WHAT IF, SET FIRE TO 10 000 SPARKLERS

இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பி செய்த காரியத்தைப் பாருங்கள்! வீடியோ Ananda Harishchandra Throwing Paper Rockets in Western Provincial Council Sri Lanka


Ananda Harishchandra Throwing Paper Rockets in Western Provincial Council Sri Lanka

Friday 29 April 2016

துபாய் விமான நிலையத்தில் நிமிடத்தில் இறங்கும் விமானத்தை பார்த்தல் பிரம்மித்து போவீர்கள். Dubai Airport Baggage Handling Inner Workings in 4k


Dubai Airport Baggage Handling Inner Workings in 4k

கவர்ச்சி ஆடையால் நடிகைக்கு ஏற்பட்ட கசப்பான விடயம்! பாருங்கள் வீடியோ Sophie Choudry at Filmfare Awards 2016.


Sophie Choudry at Filmfare Awards 2016.

கடல் அலையிலிருந்து மின்சாரம் எப்படி தயாரிக்கபடுகிறது தெரியுமா ? இந்த வீடியோவை பாருங்க Kinetic Wave Power Station



This power station can harvest kinetic wave energy and turn it into electricity.

அடப்பாவி இது நம்ம சரவணன் மீனாட்சி மைனாவா? அந்தரங்க நிகழ்ச்சியில்! அதிர்ச்சி வீடியோ Vijay tv Saravanan menachi Myna


Vijay tv Saravanan menachi Myna

Thursday 28 April 2016

ஒரு மணிநேரத்தில் வைரல் ஹிட்டடித்த மோகன்லால் தம்பதியினரின் ரொமாண்டிக் வீடியோ! mohanlal suchithra couples romantic video


மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நேற்று (2016.04.28) தனது 28 வது திருமணநாளைக் கொண்டாடுகிறார். மனைவி சுசித்ராவுடன் அவர் எடுத்த புகைப்படம் ஒன்றை, இன்று காலை ரசிகர்களுக்காக பகிர்ந்திருந்தார் மோகன்லால்.
அது மட்டுமல்லாமல் மனைவியோடு படகில் பாடிக்கொண்டே செல்வது போல ஒரு ஜாலி வீடியோவையும் பகிர்ந்துள்ளார். ஒரு மணிநேரத்தில், ஒரு லட்சம் பார்வையாளர்கள் அந்த வீடியோவைப் பார்வையிட்டுள்ளனர்.


1967ல் வெளியான ’கவளம் சுண்டன்’ என்ற படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘ஆம்பல் பூவே’ பாடலின் சரணம்தான் மோகன்லால் பாடுவது. 1988 ஏப்ரல் 28, ஒரு வியாழக்கிழமைதான் சுசித்ரா - மோகன்லாலின் திருமணம் நடைபெற்றது. சுசித்ரா, தமிழ்ப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளர் பாலாஜியின் மகளாவார். இந்த தம்பதிக்கு, ப்ரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். திருமணநாளை வியட்நாமில் மிக நெருங்கிய நண்பர்களோடு கழிக்கும் மோகன்லால், ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள இந்த பாசமழை வீடியோ, அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Wednesday 27 April 2016

காண்டம் அணிவது எப்படி! நடு வீதியில் செய்து காட்டும் இந்திய கல்லூரிப் பெண்கள்! வீடியோ Crazy Girl Unedited Moments


Crazy Girl Unedited Moments

தொப்பையால் அவமானமா உங்களுக்கு? 2 வாரத்தில் தொப்பைக்கு BYE சொல்ல ! வீடியோ பாருங்கள் Secret Drink to lose Belly Fat Natural Way!!!


Secret Drink to lose Belly Fat Natural Way!!!

அஜித்துக்கும் தனக்கும் இருக்கும் மோதல் பற்றி முதல் முதலாக விளக்கம் கொடுத்த விஷால் ரெட்டி! வீடியோ 'i love Ajith' - Vishal speech about 'Nadigar Sangam - Ajith issue


'i love Ajith' - Vishal speech about 'Nadigar Sangam - Ajith issue

Friday 22 April 2016

திருமணத்தில் நடந்த யாரும் எதிர்பாராத அதிர்ச்சி சம்வம்! நீங்களும் பாருங்கள்! பரபரப்பு வீடியோ Rejection at the last minute


Rejection at the last minute

நிஜ வாழ்கையில் தெய்வ மகள் காயத்ரி அண்ணியாரை இப்படி பார்த்திருக்கிறீர்களா ? ஷாக் ஆகிடுவீங்க. Deivamagal Gayathri Gallery - Rekha Krishnappa


Deivamagal Gayathri Gallery - Rekha Krishnappa - Unseen Photos

20 கிலோ பொலித்தீனை வயிற்றுக்குள் வைத்திருந்த பசு ! இதயம் பலவீனமானவர்கள் இதை தவிர்க்கவும் ! வீடியோ 20 kgs of plastic removed from bull's stomach in India


20 kgs (45 pounds) of plastic removed from bull's stomach in India

நம்ம ஊர் பையன் Half-boils இல் போடும் அழகைப் பாருங்கள்!உங்களுக்கும் சாப்பிட தோனும்! வீடியோ King of Half-boils


King of Half-boils _ Indian Street Food _ Amazing Cooking Skills

Thursday 21 April 2016

உடல் பருமன் என்று கவலையா? 10 நாளில் 10 கிலோ நிறையைக் குறைக்க இலகுவான வழி! இதோ! வீடியோ Wanna Lose Weight Find out how to lose weights 10Kgs in 10 days


Wanna Lose Weight Find out how to lose weights 10Kgs in 10 days

காமத்தை வீடியோ எடுக்கும் காதலர்களே இந்த வீடியோவை பார்த்து திருந்துங்கள்.. Her Boyfriend Uploaded This Video And Its Goes Viral.


Her Boyfriend Uploaded This Video And Its Goes Viral.

உங்களுக்கும் குடலிறக்கம் நோயின் அறிகுறி இருந்தால் ஆபத்து! விட்டால் ஆபத்து! அதிர்ச்சி வீடியோ Giant hernia cough


Patient Glenn Williams had a hernia measuring 20cm x 30cm. Consultant Graham Offer has performed ground breaking surgery to help Glenn.

கவுண்டமணி நடித்திருக்கும் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' ட்ரெய்லர் Enakku Veru Engum Kilaigal Kidayathu - official trailer | Ganapathy Balamurugan | Goundamani


Enakku Veru Engum Kilaigal Kidayathu - official trailer | Ganapathy Balamurugan | Goundamani

இவர்கள் செய்யும் பிரியாணியைப் பாருங்கள்! உங்கள் நாவிலும் எச்சில் ஊரும்! வீடியோ Dum Biryani Restaurant style


Dum Biryani Restaurant style, done at Spencer's food mart Warangal, India.

Wednesday 20 April 2016

கலாய்க்கப்படுவதற்கே பிறந்தவரா இந்த கேப்டன்?? விஜயகாந்தின் கலக்கல் தொகுப்பு - வீடியோ


திருச்சியில் பெண்ணுக்கு முன்னால் அநாகரிகமாக நடந்த இளைஞன்! அதிர்ச்சி வீடியோ women CAUGHT ON CCTV CAMERA IN VIJAYAPUR


women CAUGHT ON CCTV CAMERA IN VIJAYAPUR

மணமகள் தேவை விளம்பரங்களை கேலி செய்து சென்னை ஐஐடி மாணவிகள் வெளியிட்டுள்ள வீடியோ Be Our Pondati - Call Me Maybe Parody


Be Our Pondati - Call Me Maybe Parody

பாதுகாவலரை தாக்கிய விஜயகாந்த் ! அதிர்ச்சி வீடியோ Why Should VIJAYAKANTH Become a CM of Tamilnadu


Why Should VIJAYAKANTH Become a CM of Tamilnadu

Monday 18 April 2016

டோனியின் அசாத்திய திறமையை பாருங்க.. நிச்சயம் பிரமிச்சு போவீர்கள். டோனியை பிடித்தவர்கள் பகிருங்கள்.. Last Night Dhoni Unbelievable Keeping Skills. LOL – Especially That Try For Run Out Scene Is Highlight


Last Night Dhoni Unbelievable Keeping Skills. LOL – Especially That Try For Run Out Scene Is Highlight

30 ரூபாய் செலவில் உங்கள் செல் போன் வைத்து Home தியேட்டர் செய்யலாம். பாருங்கள். Make Mini Home Theater. Super Idea. share


தமிழ் நடிகைகளை கேலி செய்த விஜயகாந்த் ! இந்த கொடுமையை பாருங்கள்! வீடியோ Hai Hui ! Hai Hui ! | Vijayakanth speak like current Tamil Actress


Hai Hui ! Hai Hui ! | Vijayakanth speak like current Tamil Actress

பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென ஆத்திரமடைந்து சால்வயை வேட்பாளர் மீது தூக்கி வீசிய கேப்டன் - வீடியோ Vijayakanth gets angry again on election compaign


இந்தியாவின் இரும்பு பெண் யாஸ்மின் மனாக்!- (வீடியோ) Female Fitness Motivation - Miss India 2016 - Yashmeen Manak !




யாஸ்மின் மனாக், இவர் 36 வயதுடைய பெண் மட்டுமல்ல IBBF (Indian Body Building Federation) ஆல் மிஸ் 2016ஆக தேர்வு செய்யப்பட்ட பெண்.
ஒரு சராசரி பெண்ணைப் போல காட்சியளிக்கும் இவர், கடந்த 17 வருடமாக பளுதூக்குதலில் (weight lifting) ஈடுபட்டு வருகிறார்.
இதுவரை யாஸ்மின் 2 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார்.
இவர் கூறுகையில்,” ஆண்கள் மட்டுமே அநேகமாக இருக்கும் இத்துறையில் பயணம் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், என் வீட்டாரும், நண்பர்களும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்.
பல பேர் என்னை பற்றி பல விதமாகப் பேசினாலும் நான் அதை கண்டுகொள்ளாமல் வந்ததே என் வெற்றிக்கு காரணம்”.
மேலும், “சராசரி பெண்ணாக இருப்பது மிகவும் போர் அடிக்கும் ஒரு விஷயம். எனக்கு பளுதூக்குதல் மிகவும் பிடிக்கும். ஏற்கெனவே மற்ற ஆண்களைவிட அதிக சதை உள்ளது”.
தற்போது யாஸ்மின் குர்கௌனில் 300-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயிற்சி அளிக்கும் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் இப்போது 2016-ல் பூட்டானில் நடக்கவிருக்கும் Asian Bodybuilding and Physique Championshipல் கலந்து கொள்வதற்கு கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் இன்னும் பல தங்க பதக்கங்களை வெல்ல வாழ்த்துக்கள்!

Sunday 17 April 2016

இணையத்தில் பட்டையை கிளப்பும் விக்ரமின் "இருமுகன்" திரைப்பட டீசெர்.. Iru Mugan - Official Teaser


Iru Mugan - Official Teaser | Chiyaan Vikram | Anand Shankar | Harris Jayaraj

இப்படி ஒரு ஆட்டமிழப்பை நீங்கள் பார்த்திருக்க மாட்டிர்கள்.. வீடியோ.. best sight for fast bowler mustafizur rahman


best sight for fast bowler mustafizur rahman

தமிழர்களே எங்கள் வறுமையை போக்க அனைவரும் ஓடி வாருங்கள்! வீடியோ An Invitation by Kollywood Stars


An Invitation by Kollywood Stars | THEATRE VERSION | MADRAS CENTRAL

Samsung Galaxy S7 க்கு பால் மற்றும் ரெட்புல் ஊற்றி ஐசில் வைத்தல் என்ன நடக்கும்! வீடியோவை பாருங்க.. Samsung Galaxy S7 Edge Red Bull & Milk Freeze Test 8 Hours


Samsung Galaxy S7 Edge Red Bull & Milk Freeze Test 8 Hours! Will It Survive?